வேல் திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

எங்களுடைய வேல் தி௫மண தகவல் மையம் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது.

௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று 8344511166 Whatsapp எண் மூலமாக பதிவு செய்வது.

பதிவு கட்டணம் ரூ.500/- மட்டுமே! நீங்கள் செலுத்தும் ரூ. 500/- ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லும், இரண்டாவது வருடத்தில் இருந்து ரூ.200 /- செலுத்தி உங்கள் பதிவைப் புதுப்பித்து கொள்ளலாம்.

புரோக்கர் கமிசன் கிடையாது

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஜாதகம் ஒன்றுக்கு ரூ. 50/- மட்டுமே!

எங்களது இணையதளத்தின் மூலமாக வரன்களை தேடுவது மிகவும் எளிது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கு தலா ரூ.50/- மட்டுமே செலுத்தி அதனுடைய முழு விவரங்களளைப் பெறலாம். தாங்கள் தேர்வு செய்த வரன்களின் முகவரியை பெற நேரடியாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். கூரியர் மூலம் விவரங்களை பெறுவதற்கு இந்தியாவில் உள்ளவர்கள் ரூ.80/- வெளிநாட்டில் உள்ளவர்கள் ரூ.180/- செலுத்த வேண்டும். வேறு எந்த வித கட்டணமும் இல்லை. மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.ஃபேஸ்புக்


ட்விட்டர்


இன்ஸ்டாகிராம்